March 12, 2022
தண்டோரா குழு
கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் வரும் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உறவுசிங் யூனிட்,ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி,நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ் நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஒம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இத்தகவலை டாடாபாத் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.