• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேவை பெறும் உரிமை ச‌ட்ட‌த்தை த‌மிழ‌க‌த்தில் அம‌ல்ப‌டுத்த‌க்கோரி மநீம ம‌னு

March 21, 2022 தண்டோரா குழு

மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்திற்கு ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌த்தினர் “ல‌ஞ்ச‌ ஊழ‌லைக்க‌ட்டுப்ப‌டுத்த‌ வேண்டும் எனவும் பொதும‌க்க‌ள் அர‌சு சேவைக‌ளை விரைவாக‌ப் பெற்றிட‌ வ‌ழிவ‌குக்கும் சேவைபெறும் உரிமை ச‌ட்ட‌த்தை த‌மிழ்நாட்டில் அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என்று கோரிக்கை ம‌னு அளித்தனர்.

மனு அளிக்க வந்த அவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த கடிகாரத்தை அட்டைகளை எடுத்து வந்தனர்.இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌குக்கு வ‌ரும் பொதும‌க்க‌ள் அலைக்க‌ழிக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், ல‌ஞ்ச‌ம் கொடுத்துதான் அர‌சு சேவைக‌ளை பெற‌க்கூடிய‌ சூழ‌ல் உருவாவ‌தாக‌வும், இத‌ன் பின் புல‌த்தில் ப‌ல்வேறு அரசிய‌ல் கார‌ண‌ங்க‌ள் இருப்ப‌தாக‌வும் தெரிவித்த‌ன‌ர்.

மேலும் சேவை பெறும் உரிமை ச‌ட்ட‌த்தை த‌மிழ‌க்க‌த்தில் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌ம் சார்பில் ஏற்க‌ன‌வே ப‌ல‌முறை கோரிக்கை விடுத்துள்ள‌தாக‌வும் த‌ற்பொழுது ந‌டைபெறும் ப‌ட்ஜெட் கூட்ட‌த்தொட‌ரில் த‌மிழ‌க‌ அர‌சாங்க‌ம் இத‌ற்கான‌ ச‌ட்ட‌த்தை நிறைவேற்ற‌ வேண்டும் என்று ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌ம் க‌ட்சியின‌ர் தெரிவித்த‌ன‌ர்.

மேலும் படிக்க