September 28, 2022
தண்டோரா குழு
கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு (பகுதி), நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பார்க் க்ராஸ்-1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை பகுதி, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபீல்யூ மில்ஸ், ரங்கே கெளண்டர் சாலை, சுக்கர்வார்பேட், மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம்நகர், அவினாசி சாலை, காந்திபுரம் பேருந்துநிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தாகாலனி, அட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் தெரிவித்துள்ளார்