பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான ஓம்புரி,இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
66 வயதான ஓம்புரி அர்த் சத்யா ஆக்ரோஷ்,தாராவி போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.டெல்லியில் வசித்து வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவரது உயிர் அங்கேயே பிரிந்துள்ளது.
பாலிவுட் மட்டுமல்லாமல் பாகிஸ்தான்,பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள ஓம்புரி,பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். கமலின் ஹேராம் திரைப்படத்தில் ஓம்புரி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது