May 31, 2023
தண்டோரா குழு
உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் ஒழிப்பு தினமாக அணுகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஷபாட் வோல்டு வைடு நிறுவனம் மூலம் கோவை புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் வ உ சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் TV. குமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் மற்றும் SPOT WORLD WIDE COMPANY FOUNDE & CEO M. NIZAR ஆகியோர் கலந்து கொண்டனர்.