• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் மண் பாத்திரம் வழங்கல்

March 10, 2024 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள முல்லை நகர் மற்றும் ஶ்ரீ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இயற்கை பாதுகாப்பு மற்றும் பறவைகள், பட்டாம்பூச்சி பாதுகாப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை – (WNCT) சார்பாக இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையின் போது, இந்த நிகழ்வில் பங்கு பெற்ற 30 குழந்தைகளுக்கு பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் மண் பாத்திரம் அன்பளிப்பாக கொடுத்து பறவைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் படிக்க