• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிதாயத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

August 18, 2024 தண்டோரா குழு

கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத்தின் கீழ் இயங்கும் “ஹிதாயத்துல் இஸ்லாம்” வாலிபர் சங்கம்
மன்ப உல் உலூம்” மேல்நிலை பள்ளி மற்றும் தங்கம் ஹோமியோ கேர்& ரீவைவ் ஹோமியோ கிளினிக் இணைந்து கோட்டை மேட்டில் உள்ள வைரவிழா மண்டபத்தில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தியது.

இந்த முகாமை கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத்தின் தலைவர் இனாயத்துல்லா துவக்கி வைத்தார். இம்முகாமில் நீரழிவு,உயர் இரத்த அழுத்தம்,தைராய்டு,மாதவிடாய்,அதிக வெள்ளைபடுதல்,ஆஸ்துமா,காசநோய், இருதயம்,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.இம்முகாமில் கோட்டைமேட்டை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இந்த நிகழ்வில் ஜமாத் துணைத் தலைவர் AK.நசீர், தணிக்கையாளர் T.I.அப்துல் வஹாப் துணைச் செயலாளர் SM. முகமது சபீர் வாலிபர் சங்கத் தலைவர் எம்.ஷாஜகான்.Bsc மேல்நிலைப்பள்ளி தாளாளர் லேனா நிசார்,தொடக்கப்பள்ளி தாளாளர் PH.கலீல் ரஹ்மான் துணை முத்தவல்லி ஹாஜி KA.அப்பாஸ்,சங்க பொருளாளர் LN.அப்துல்ரஹீம், மலபார் ரபீக் துணைச் செயலாளர் லேனா இப்ராஹிம், நிர்வாக குழு உறுப்பினர்கள் MF. ஹாரூன் ரசீது VM. சபேர் அலி,கலீலுர் ரஹ்மான், சங்க ஆடிட்டர் காஜா மெய்தீன் உதவி தலைமை ஆசிரியர் அப்துல்லா,ஆசிரியர் மைதீன், வாலிபர் சங்க நிர்வாகிகள் காஜா உசேன், VT ஹக்கீம், மினார் ஹக்கீம் மட்டும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க