• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பயிலரங்கம் துவக்கம் !

September 9, 2024 தண்டோரா குழு

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று”சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்று சூழல் நிலைத்தன்மையின் ஒரு பரிபானம் ” குறித்த 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.

வருகிற 11-ந் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கத்தை லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர்பல் கலைக்கழக
பேராசிரியர்கல்பனா சுரேந்தர்நாத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மாணவ மாணவியர்கள் மத்தியில் அவர் பேசும்போது

இந்த கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு முற்போக்கு சிந்தனையோடு பயோ டெக்னாலஜி பாடப்பிரிவை இந்த கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

நான் இந்த உயர்ந்த நிலைக்கு வர காரணம் இங்கு இந்தப் பாடல் பிரிவை எடுத்து படித்ததன்பலனாக இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன்அதற்காக நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி அவர்களை பாராட்ட வேண்டும்
அதேபோன்று இங்கு பயிலும்மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

விழாவுக்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமை தாங்கினார்.விழாவிற்கு
வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க