• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவல் வானகங்கள் பொது ஏலம் எடுக்க விருப்பமா – தேதி அறிவிப்பு!

October 17, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல்துறையில் கழிவு பயன்படுத்தப்பட்டு 08 இரு சக்கர செய்யப்பட்ட 05 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 06.11.2024 அன்று காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட 13 வாகனங்களும் கோவை மாவட்ட மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 05.11.2024 அன்று 05.00 மணி மாலை வரை வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம் . மேலும் அவ்வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் , 05.11.2024 அன்று மாலை 06.00 மணிக்குள் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ .1000 / – மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ .2000 / – முன்பணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து பதிவு செய்தல் வேண்டும்.

மேலும்,ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனங்களுக்கு 12% நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% ) முழுவதையும் அரசுக்கு அன்றே
ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க