• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.ஜே.சூர்யா, பரத், கௌதம் கார்த்திக் உடன் மோதும் சமுத்திரக்கனி

February 8, 2017 tmailsmayam.com

எஸ்.ஜே.சூர்யா, பரத், கௌதம் கார்த்திக் உடன், தனது திரைப்படம் மூலம் சமுத்திரக்கனி மோத உள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கொளஞ்சி. இப்படத்தின் நவீன், சிம்புதேவன் ஆகியோரின் உதவி இயக்குநரான தனராம் சரவணன் இயக்கி வருகிறார். இப்படத்தில் 12 வயது சிறுவன் தனது போக்கில் சுதந்திரமாக வாழ விரும்பும் நிலையில், கட்டுக்கோப்பாக வளர்க்க நினைக்கும் தந்தையால் ஏற்படும் சம்பவங்கள் குறித்து விளக்கப்படுகிறது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை வெளியாகிறது. அப்படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை, பரத்தின் என்னோடு விளையாடு, கவுதம் கார்த்தியின் முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க