தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பூமி பூஜையில் நடிகர் ரஜினி கமல் பங்கேற்று அடிக்கல் நட்டு வைத்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க அடிக்கல் நட்டு 31ம் தேதி நடைபெறும் என நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியிருந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நட்டு விழா சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடந்து வருகிறது.
விழாவில் நடிகர் ரஜினி கமலுக்கு முக்கிய அழைப்பு விடுப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று இருவரும் பங்கேற்றனர். பின்னர் பூஜை செய்த செங்கல்லை இருவரும் கைதொட்டு வணங்கி பள்ளத்தில் வைத்தனர்.
விழாவில், மூத்த நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்