மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் திரையிலகிற்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. அடுத்ததாக விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடித்த அவர் தற்போது ஆர்யாவுடன் கடம்பன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படம் தொடர்பாக அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கேத்ரின் தெரசா, தமிழ் சினிமாவில் அஜித் தான் மிகவும் அழகான ஒரு நடிகர். அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்
தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி!
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்