July 4, 2017 தண்டோரா குழு
திருவள்ளுவர் வள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இரண்டு அடியில் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறளில் வள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
அப்படி முப்பாலும் எழுதிய திருவள்ளுவர் தற்போது அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி பற்றி எழுதாமல் இருப்பாரா?
முப்பாலும் எழுதிய தமிழ் புலவன்திருவள்ளுவர், ஜிஎஸ்டி அமல்படுத்திய முறை பற்றி அன்றே எழுதியுள்ளார்.
“வேலோடு நின்றான் இடுவேன் றதுபோலும்,
கோலோடு நின்றான் இரவு“
அதன் அர்த்தம், இரவுல் அரசன் குடிகளிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன் எல்லாவற்றையும் தந்துவிடு என்று கேட்பதை போன்றாகும்.