• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் புலம் பெயரும் 200 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி

July 12, 2017 தண்டோரா குழு

வெளி நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டில் புலம்பெயரும் சுமார் 2௦௦பேரை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவின் புதிதாக சுமார் 2௦௦ நபர்கள் அங்கு குடிபெயர்கிறார்கள். அவர்களை பாஸ்டன் நகரில் மறைந்த முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் கென்னடிக்கு சொந்தமான நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ள இடத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் மாசாசுசெட்ட்ஸ் மாநிலத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி, டென்னிஸ் சாயலோர் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார்கள்.மேலும் இந்த விழாவில் கலந்துக் கொள்ள உள்ள அனைவருக்கும், ஜான் கென்னடி பேசிய உரையை புத்தகமாக தயார்படுத்தப்பட்டு, விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சி அமெரிக்காவின் நீதித்துறை, அமெரிக்க குடியுரிமை துறை ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

மேலும், மறைந்த முன்னாள் அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் கென்னடி அமெரிக்காவின் 35வது குடியரசு தலைவர் ஆவார். அவருடைய மூதாதையர்கள் அயர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க