August 18, 2017
தண்டோரா குழு
இலங்கை கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுமார் 4௦ வருடங்களுக்கு பிறகு தமிழர் ஒருவர் இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய இணையதள பக்கத்தில், “ட்ராவிஸ் சின்னையா இலங்கை அரசுக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் நேர்மையாக பணிபுரிந்துள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.