September 5, 2017
ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின்போது, வீசப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின்போது,ஜெர்மனி மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இதில், ஏராளமான வெடிகுண்டுகள் வெடிக்காமல் மண்ணில் புதைந்தது.இந்நிலையில் ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் கட்டடம் கட்டும் இடத்தில் கிட்டத்தட்ட 1.4 டன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் குடியிருந்த சுமார் 6௦,௦௦௦ பேரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு, அந்த வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிக்க செய்தனர்.
மே