September 21, 2017
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 வந்து ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கேட் வீழ்த்து உலக சாதனைக படைத்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2 வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடர்ன் கார்டனில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அப்போது 33வது ஓவர் வீசிய குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 179 ரன் 8 விக்கேட்டை இழந்து விளையாடி வருகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.