• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரூ.1.52கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

October 2, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு 2017 – 18ம் ஆண்டிற்கு ரூ.1.52கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூ.1.69 கோடி மதிப்பிற்கு கதர் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடி வளாகத்தில் இன்று காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவில் காந்தியடிகளின் திருவுறுவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் மாலை அணிவித்து, கதர் சிறப்பு விற்பனையை சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுனன் முன்னிலையில் துவக்கிவைத்தார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

“இந்திய திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும், தன் வாழ்கையினையே அர்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொறு ஆண்டும் அக்டோபர் 2-ஆம் நாள் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும%E

மேலும் படிக்க