October 14, 2017
தண்டோரா குழு
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோஹ்லி தலைமையிலான அணியில் தோனி, ரோகித் சர்மா,தவான்,ரஹானே,மனீஷ் பாண்டே,கேதர்ஜாதவ்,தினேஷ்கார்த்திக்,பாண்டியா,அக்சர்பட்டேல்,குல்தீப்யாதவ்,சஹால்,பும்ரா,
புவனேஸ்வர் குமார்,சர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.