• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன் அனுமதியின்றி நம் நாட்டவரால் 59 நாட்டிற்குள் செல்ல முடியும்.

June 20, 2016 தண்டோரா குழு

ஒருவர் தம் நாட்டை விட்டு அயல் நாடு செல்லவேண்டுமென்றால் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவுச் சீட்டு அல்லது கடவுச் சீட்டு எனப்படும் பாஸ் போர்ட் இருந்தால் தான் பயணம் செய்ய முடியும்.ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் குடிவரவு விதிகளில் சில ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கும்.

அதன்படி சில நாடுகள் வேறு சில குறிப்பிட்ட நாடுகளை அயல் நாட்டு நுழைவுச் சான்று (Visa) இல்லாமலே,அல்லது சென்றடைந்தவுடன் விசா வாங்கிக் கொள்ளும் வகையில் அனுமதிக்க ஒப்புக் கொண்டிருக்கும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கடவுச் சீட்டு உள்ளவர்கள் 147 நாடுகளுக்கு விசா முன் கூட்டியே எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் 59 நாடுகளுக்கு முன் கூட்டி விசா எடுக்கத் தேவையில்லை என அரசாணை தெரிவித்துள்ளது.

கீழ்க் கண்ட நாட்டிற்கு நம் நாட்டவர்கள் விசா இன்றியும் அல்லது சேர்ந்தவுடன் விசா எடுக்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

1) பொலீவியா– — — — — — — -90 நாள்

2) புருண்டி– — — — — — — — — –30 நாள்-புஜும்புர சர்வதேச விமான நிலையத்தில் பெறலாம்.

3) கம்பொடியா– — — — — –30 நாள்

4) கபெ வெர்டெ

5) கொமொரொச்

6) ட்ஜிபௌடிகு

7) எதியோபியா

8) குஇனீ பிச்சௌ– -90 நாள்

9) குயனா– — — -30 நாள்-உள்நாட்டு அலுவலக அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம்

10) இண்டொனெசியா–30 நாள்

11) ஜொர்டன்– இரண்டு வாரங்கள்–$3000 அமெரிக்க டாலர்கள் வைத்திருக்க வேண்டும்.

12) கென்யா– -3 மாதங்கள்.

13) லாவோஸ்-30 நாள்

14) மடகஸ்கர்-90 நாள்

15) மால்டீவ்ஸ்-90 நாள்

16) னௌரு

17) பலௌ–30நாள்

18) செயின்ட் லுசியா-6 வாரங்கள்

19) சமோ–60 நாள்

20) செய்செல்லெச்-ஒரு மாதம்

21) சொமலியா-30 நாள்– உத்திரவாதம் அளிக்கும் நபரின் கடிதம் 2 தினங்களுக்கு முன்பு

விமான குடிவரவு இலாகாவை அடைய வேண்டும்.

22) டான்சேனியா

23) தாய்லேண்ட்-15 நாள்-1000 தாய் நாட்டின் நாணயங்கள்-நுழையும் முதல் இடத்தில்

கட்ட வேண்டும்.

24) டிமொர்-லெஸ்டெ-30 நாள்

25) டொகொ-7 நாள்

26) டுவலு-1 மாதம்

27) உகண்டா

28) சொமலிலாண்ட்-30 நாள்-சேர்ந்தவுடன் 30 அமெரிக்க டாலர் கள் செலுத்த வேண்டும்.

29) நியு-30 நாள்

30) புடான்

31) ஹாங்காங்க்

32) சௌத் கொரியா

33) மகௌ

34) நேபாள்

35) அன்டர்க்டிகா

36) ஃப்ய்ரொ மாசிடொனியா

37) ஸ்வல்பர்ட்

38) டொமினிகா

39) க்ரெனடா

40) ஹைடி

41) ஜமைகா

42) மொன்ட்செர்ரட்

43) செயின்ட்.கிட்ட்ச் &னெவிச்

44) செயின்ட்.வின்சென்ட்&க்ரெனடினெஸ்

45) ட்ரினிடட்&டொபகொ

46) டுர்க்ச்&கைகொச் ஐல்ண்ட்ஸ்

47) ப்ரிடிஷ் விர்ஜின் ஐலண்ட்ஸ்

48) எல் சல்வடொர்

49) ஈக்யுடார்

50) குக் ஐலண்ட்

51) ஃபிஜி

52) மிக்ரொனெசியா

53) சமோ

54) வனூட்டு

55) இண்டொனெசியா

56) இராக்

57) மௌரிஷியஸ்

58) இந்தியா

59) காம்பியா

மேலும் படிக்க