November 3, 2017
tamilsamayam.com
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் தொடரில் விளையாடி பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாத அவர் காமன்வெல்த் தொடரில் பங்கேற்று 50 மீட்டர் ப்ரோன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்னு ராஜ் சிங், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.