November 16, 2017
தண்டோரா குழு
நடிகை ஹன்சிகா மோத்வாணி தமிழில் முன்னணி நாயகர்களான விஜய், சூர்யா,ஜெயம் ரவி, விஷால் போன்றவர்களுடன் நடித்து வந்தார். ஆனால், சமீப காலமாக பெரிய படத்தின் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றார்.
இதற்கு காரணம் உங்கள் உடல் எடை கூடியது தான் என்று சிலர் அறிவுறுத்தியிருப்பார்கள் போல❗.இதனால் ஹன்சிகா தனது உடல் எடையினை மிகவும் குறைத்துவிட்டார்.
மேலும், சமீபத்தில் அவர் ஒரு புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது ஹ்னசிகா தானா எனக் கேட்கின்றனர்.