• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு 32 அணிகள் ரெடி

November 17, 2017 tamilsamyam.com

உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் 2018ஆம் ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளது.இதில் விளையாட தகுதி பெற்ற 32 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவைச் சேர்ந்த 14 நாடுகளும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 5 நாடுகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 5 நாடுகளும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த 3 நாடுகளும் ஆசியாவைச் சேர்ந்த 5 நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் பிரிவில் ரஷ்யா, ஜெர்மனி, பிரேசில், போச்சுக்கல், அர்ஜெண்டினா, பெல்ஜியம், போலந்து, பிரான்சு ஆகிய நாடுகள் உள்ளன.

2வது பிரிவில் ஸ்பெயின், பெரு, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கொலம்பியா, மெக்சிகோ, உருகுவே, குரோஷியா ஆகிய நாடுகள் உள்ளன.

டென்மார்க், ஐஸ்லாந்து, கோஸ்டா ரிகா, ஸ்வீடன், துனிஷியா, எகிப்து, சென்கல், இரான் ஆகிய நாடுகள் 3வது பிரிவில் இருக்கின்றன.

நான்காவது பிரிவில் செர்பியா, நைஜிரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மொராக்கோ, பனாமா, கொரிய குடியரசு, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

மேலும் படிக்க