November 22, 2017
தண்டோரா குழு
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார்.
இப்படம் முடிவதற்குள் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கிவிட்டார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க மேலும் சிம்ரனும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடிக்கின்றார் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாக வில்லை.