November 22, 2017 தண்டோரா குழு
அலாஸ்கா நாட்டில் செவ்வாய்க்கிழமை(நவம்பர் 21), அதிகாலை வானில் ஏற்பட்ட காட்சி மக்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது..
அலாஸ்கா நாட்டில் நேற்று அதிகாலை வானில் அந்த பிரகாசமான ஒளி பச்சை நிறத்தில் வானில் பரவியது.இச்சம்பவம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காண முடிந்தது.
காலநிலை மாறுபாட்டினாலும், சூரிய ஒளி பூமியில் விழும்போது ஏற்பட்ட ஒளிச் சிதறல் காரணமாகவும் அலாஸ்காவில் வானம் பச்சை நிறமாகத் தெரிந்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் போன்ற துருவப் பகுதிகளில் இதேபோல் பச்சைநிற வானம் அவ்வப்போது காணப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.