November 30, 2017
tamilsamayam.com
உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியவை சேர்ந்த மீராபாய் சானு 194 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது இந்திய பெண் என்ற சாதனையை மீராபாய் பெற்றுள்ளார்.
உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு முன்னதாக செய்திருந்த தேசிய சாதனை அளவான அதிகபட்சமாக 194 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
48 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட மீராபாய், ஸ்னாட் பிரிவில் 85 கிலோவும், கிளீன் & ஜெர்க் பிரிவில் 109 கிலோவும் தூக்கி இந்த சாதனை படைத்துள்ளார்.