December 29, 2017
தண்டோரா குழு
நடிகர் தனுஷ் தற்போது வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்ட ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் ஏற்கனவே தேனாண்டாள் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.அதை இன்று தனது ட்விட்டர் தளத்தில் உறுதிசெய்துள்ளார் தனுஷ்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பவர் பாண்டி படத்துக்கு பிறகு மீண்டும் தனுஷ் இயக்குனர் அவதாரம் இந்த படத்தின் மூலம் எடுக்கிறார், அதுமட்டுமில்லாமல் அவரே ஹீரோவாக நடிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.