• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் ஹிட் பட இயக்குனருடன் இணையும் சிம்பு!

January 11, 2018 தண்டோரா குழு

சிம்புவின் அடுத்த படத்தை பிரபல இயக்குநர் சரண் இயக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரண் உடன் நடிகர் சிம்பு இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சரண் சமீபத்தில் சிம்புவிற்கு இந்த படத்தின் கதையை கூறியதாகவும் தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.தற்போது சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க