• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரண்டு ஜாம்பவான் வீரர்கள் கலந்த கலவை சுப்மன் கில் – கங்குலி புகழாரம்

January 31, 2018 tamilsamayam.com

இளம் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் பேட்டிங் ஸ்டைலைப் பார்க்கும் போது மீண்டும் பிரைன் லாரா விளையாடுவது போல உள்ளது என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைப்பெற்று வரும் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடிய லீக், காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் அசத்தல் வெற்றியை பெற்றது.

இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சுப்மன் கில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரன்களை குவித்து ரன் மெஷினாக செயல்பட்டார்.

கங்குலி புகழாரம் :

சுப்மன் கில் பேட்டிங் ஸ்டைலை பார்க்க முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா மற்றும் தற்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் போன்று உள்ளது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என கங்குலி தெரிவித்துள்ளார்.19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் தொடரில் சுப்மன் கில் தொடர்ச்சியாக 6 அரைசதம் (50+) அடித்து சாதித்துள்ளார்.

மேலும் படிக்க