March 2, 2018
tamilsamyam.com
ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் மும்பை டி20 லீக்கில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவரது மகன் அர்ஜூன் ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார். இந்நிலையில், வரும் 11- 21-ம் தேதி வரை நடக்கும் உள்ள மும்பை டி20 லீக் போட்டியில் இருந்து அர்ஜூன் விலகியுள்ளார். அவர் இன்னும் போட்டிக்கு தயாராக வில்லை.
தனது தந்தை சச்சினுடன் ஆலோசித்த பின்பே அர்ஜூன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அர்ஜூனின் இந்த முடிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டி20 மும்பை லீக் தொடருக்கான தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.