March 19, 2018
cinepettai.com
நயன்தாரா தற்பொழுது நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் நடிகைகளுக்கு முக்கியத்துவன் இருக்கும் படத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த ஆறாம் படம் நல்ல வெற்றியை பெற்றது மேலும் தற்பொழுது நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் திரைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் சிங்கிள் ட்ரேக் செம்ம ஹிட் அடித்தது படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கிறார் மேலும் படத்தை நெல்சன் இயக்குகிறார், படத்தில் 5 நிமிடம் கெஸ்ட் ரோல் இருக்கிறதாம் அதனால் அந்த கெஸ்ட் ரோலில் நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத்தையே நடிக்க வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்களாம் படக்குழு இதற்க்கு மேல் இன்னுரு நடிகரை தேடிக்கொண்டு இருக்கணும் என நினைத்து அணிருத்தையே நடிக்க வைக்கலாம் என கூறுகிறார்களாம்.
அப்படி அனிருத்துடன் நடித்துவிட்டால் தன்னை விட 10 வயது குறைவான ஒருவருக்கு ஜோடியாக நடித்து விட்டார் என்ற பெயர் அனைவரிடமும் பரவும் பொறுத்திருந்து பார்க்கலாம் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என.