தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – ஒன்றை கப்
சர்க்கரை – ஒரு கப்
வெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
பால் – கால் கப்
பேரீச்சம்பழம் விழுது – அரை கப்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.பின்,பேரீச்சம்பழம் விழுது சேர்த்து ஒரு சேர கிளறவும்.பிறகு ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கி சின்ன கரண்டியில் நிரப்பி அழுத்தி ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டவும்.ஆறியதும் எடுத்து பரிமாறவும்.
பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு
உலகளவில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு மையம் கோவை கங்கா மருத்துவமனையில் துவக்கம்
உலக புவி தினத்தை முன்னிட்டு ஜெஸ்ஸி மிஸ் கோச்சிங் அகாடமி மற்றும் ஹரி மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன – கமிஷனர் குரு பிரபாகரன் தகவல்
ஸ்கோடா கைலாக் வரிசையின் வெற்றிகரமான அறிமுகத்திற்கு பிறகு ‘ ஸ்கோடா கோடியாக்’ முதன்மை வகையில் அறிமுகம்
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது