May 31, 2018 findmytemple.com
சுவாமி: அருள்மிகு செஞ்சடைநாதர்.
அம்பாள்: அருள்மிகு பெரியநாயகி.
மூர்த்தி: சுவேத விநாயகர்,வலஞ்சுழி விநாயகர்,அஷ்டபுஜா காளி,உக்கிர பைரவ மூர்த்தி,சனீஸ்வரன் சண்முகர்,ஏரண்ட முனிவர்.
தீர்த்தம்: காவேரி,அரசலாறு,ஜடா தீர்த்தம்.
தலவிருட்சம்: வில்வம் மரம்.
தலச்சிறப்பு: காவிரி வலமாகச் சுழித்துச் செல்லும் இடத்தில் உள்ளதால் வலஞ்சுழி எனப் பெயராயிற்று. வெள்ளைப் பிள்ளையார் இத்தலத்தில் சிறப்பு மூர்த்தி ஆவார்.இவர் கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப் பட்ட மூர்த்தி ஆவார்.இவ்விநாயகருக்கும் பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப்படுகிறது.