சுவாமி: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சுவாமி.
அம்பாள்: அருள்மிகு அமிர்தவல்லி.
மூர்த்தி: தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், தபஸ்வியம்மன்.
தலவிருட்சம்: வன்னி மரம், பன்னீர் மரம்.
தலச்சிறப்பு: ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்கு தங்கியதால் கடையநல்லூர் என்று பெயர் பெற்றதாக சொல்வர்,மாசி மகம் அன்று சுவாமி கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று காட்சி தருவார்.
வழிபட்டோர்: நால்வர்.
பாடியோர்: சுந்தரர்.
நடைதிறப்பு: காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,சாக்கோட்டை அஞ்சல் – 612 401, கும்பகோணம் வட்டம், தஞ்சைமாவட்டம்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்