• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிக் பாஸ்-2’ போட்டியாளர்கள் யார் யார் ? வெளிவந்த தகவல்

June 16, 2018 தண்டோரா குழு

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-2′ வரும் ஞாயிற்று கிழமை முதல் ஒளிபரப்பாகவுள்ளது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில் நாளை நடைபெறவுள்ள பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர்கள் தான் கலந்து கொள்ள உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

1. இருட்டு அறையில் முரட்டு படத்தில் நடித்த நாயகி யாசிகா ஆனந்த்

2.ஆனந்த் வைத்தியநாதன்

3.தாடி பாலாஜி

4.நித்யா பாலாஜி (தாடி பாலாஜியின் மனைவி)

5.நடிகை ஜனனி ஐயர்

6.காமெடி நடிகர் டேனியல்

7.வில்லன் நடிகர் பொன்னம்பலம்

8. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா தத்

9.மமதி சாரி ஆர்.ஜே

10. சரவணன் மீனாட்சி நாடகத்தில் நடித்த நடிகர் கவின்

11.நடிகை மும்தாஜ்

12.பவர் ஸ்டார்

மேலும் படிக்க