• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அண்ணன் ஆர்யாவுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தம்பி சத்யா

June 23, 2018 தண்டோரா குழு

அறிந்தும் அறியாமாலும் படத்தின் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா. அதன்பின் தமிழில் பல வெற்றி படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சக நடிகர்கள், நடிகைகளுடன் சகஜமாக நண்பராக பழகும் ஆர்யா தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மணப்பெண் தேடினார்.

ஆனால், நிகழ்ச்சியின் இறுதியில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், நடிகர் ஆர்யாவின் தம்பியும் நடிகருமான சத்யா, நேற்று தனது காதலி பாவனாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சிம்பு, திவ்யதர்ஷினி, ஷாம் மற்றும் எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எனினும், அண்ணன் இருக்கும் போது தம்பி திருமணம் செய்துவிட்டாரே இனி ஆர்யா திருமணம் செய்வாரா மாட்டாரா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறனர்.

மேலும் படிக்க