June 29, 2018
தண்டோரா குழு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாளை (ஜூன் 30) முதல் 16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் போட்டிகள் தொடங்குகிறது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில்,16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றுக்கள் நாளை முதல் தொடங்குகின்றன.
நாக் – அவுட் சுற்றுக்கு பிரான்ஸ்,அர்ஜெண்டினா,உருகுவே,போர்ச்சுக்கல்,ஸ்பெயின்,ரஷ்யா, குரேஷியா,டென்மார்க்,பிரேசில்,மெக்ஸிகோ,பெல்ஜியம்,ஜப்பான்,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்து,
கொலம்பியா,இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.