கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ஐரா படம். இப்படம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை தயாரிக்கிறது. இதற்கிடையில், இந்நிறுவனம் புதிதாக விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் முழு விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்