• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெத்திலி மீன் தொக்கு செய்ய…!

April 22, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 6 எண்ணிக்கை
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தனியாத் தூள் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – ஒரு கீற்று
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய்பால் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி போடவும். சிறிது வதங்கியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளி போட்டு வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் நெத்திலி மீனையும், தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, திக்காக வந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.

குறிப்பு:

நெத்திலிமீனில் உள்ள முள்ளை எடுத்து விடுவது நல்லது. அல்லது அப்படியே போட்டும் செய்யலாம்.

மேலும் படிக்க