தாய்லாந்தின் வடக்கு பகுதியில், யானை அருங்காட்சியகம் உள்ளது. இங்கு டாரிக் என்ற யானை பயிற்சியாளர் குட்டி பெண் யானையை பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில்,அருங்காட்சியகத்தின் அருகே உள்ள ஆற்றில் டாரிக் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இதைப் பார்த்து கொண்டிருந்த குட்டியானை, டாரிக்கிற்கு உதவி தேவைப்படுவதாக கருதி உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி அவரை நோக்கி ஓடி வந்தது. டாரிக்கிடம் வந்த குட்டியானை, அவரை தனது துதிக்கையால் தழுவி, கரைக்கு தள்ளிக்கொண்டு வந்தது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது