பிரபல மலையாள நடிகர் அனில் முரளி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
தொலைக்காட்சி நடிகராக அறிமுகமான அனில் முரளி தனது அபார நடிப்பு திறமையால் 200-க்கு மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில், தனி ஒருவன், கொடி, வால்டர் உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது சிகிச்சை பலன் இன்றி காலமாகியுள்ளார். 56-வயதான இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவரது மரணம் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது