• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல்

November 29, 2021 தண்டோரா குழு

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு
தாக்கல் செய்தது.

விவசாயிகளின் ஒரு வருட கால கடும் போராட்டத்தின் விளைவாக சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,இன்று குளிர்கால கூட்டம் தொடங்கியது.இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில்எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க