லைக்கா புரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் பொன்னின் செல்வன் பாகம் -1.இப்படத்தை
மணிரத்னம் இயக்க்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்திருக்கிறது.இதுமட்டுமல்லாமல், படத்தில் நடிக்கும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரது ஃபர்ஸ்லுக் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கிறது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது