• Download mobile app
13 Mar 2025, ThursdayEdition - 3319
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் துவங்கியது தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

November 2, 2019 தண்டோரா குழு

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் நடந்தது. அப்போது, விஜய்யின் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, 2 ஆம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.

விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் செல்லும் விஜய்யின் புகைப்படம் வெளியாகி வருகிறது. நேற்று மாலை டெல்லியிலுள்ள எஸ்.ஆர்.சி.சி. கல்லூரியில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளபத்திற்கு விஜய் நடந்து செல்லும் புகைப்படம் வெளிவந்துள்ளது. டெல்லியில் 40 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க