பிரபல நடிகர் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்த தவறிவிட்டார் பிரபல இயக்குனர் அட்லி.
அட்லி ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி தற்போது தயாரிப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாரிப்பாளரானவுடன் எப்போதும் பிஸியாகியாகவே காணப்படுகிறார். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதன்முதலாக தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அண்மையில் கமல்ஹாசன் முன்னணியில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் அட்லி.
இப்படத்தை தொடர்ந்து அட்லி, நிவின் பாலியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தார், அப்படத்திற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டார். அவரும் வந்த படங்களை ஒதுக்கிவிட்டு அட்லி படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால் நடுவில் சில காரணங்களால் நிவின்பாலி படத்தையே மறந்துவிட்டார் அட்லி. இதனால் கடுப்பான நிவின்பாலி மறுபடியும் கால்ஷீட் கேட்க போனால் அட்லி படக்குழுவினரை திருப்பி அனுப்புகிறாராம்.
கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 118 நபர்கள் கைது
கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்டம் நிகழ்வு ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதி நடைபெறுகிறது
ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவி சாதனை !
கோவையில் நடைபெற்ற நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாட்டின் சமூகப் பொருளாதார தாக்கம் குறித்த சர்வதேச மாநாடு
கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்
சுல்தான்பேட்டை பகுதியில் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்