May 3, 2018
kalakkalcinema.com
தல அஜித் கடந்த மே 1 அன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் அஜித்திற்கு வாழ்த்துகளை கூறி வந்தனர்.
இவருக்கு விவேகம் படத்தில் அஜித்தின் டீமில் ஒருவராக நடித்திருந்தவர் செர்ஜி க்ரோஜான். இவருடைய மனைவி அஜித்தின் பிறந்த நாளுக்காக கேக் ஒன்றை தயார் செய்து பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அஜித் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.