• Download mobile app
04 Apr 2025, FridayEdition - 3341
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபாச பட நடிகையான மியா கலீபாவிற்கு திருமணம் !

March 16, 2019 தண்டோரா குழு

ஆபாச பட நடிகையான மியா கலீபாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

உலக அளவில் ஆபாச பட நடிகை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சன்னி லியோன் தான். ஆனால் அடுத்ததாக பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த மியா கலீபா. 26 வயது ஆன இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவருக்கு தற்போது திருமணம் பெறவுள்ளது.ஆபாச படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை தற்போது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போது நிச்சயதார்த்தமும் முடித்துள்ளது. அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மியா கலீபா நான் தான் இந்த உலகத்தில் ரொம்ப அதிர்ஷ்டமான பெண் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க