November 18, 2017
தண்டோரா குழு
உன்னை நினைத்து எப்போதும்போல் பெருமை கொள்கிறேன் என் தங்கமே !
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்.
இதனால் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஹாப்பி பர்த்டே உன்னை நினைத்து எப்போதும் போல் பெருமை கொள்கிறேன் என் தங்கமே என கூறியுள்ளார்.