ஜிஎஸ்டியால் சினிமா துறை அழிந்து விடுமோ என பயப்படுகிறோம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கமல்ஹாசன்டுவிட்டரில் பதிலளித்தார்.
சினிமா துறைக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்ற நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.இதற்கு, ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசுக்கு நடிகர்கள் அழுத்தம் கொடுப்பதாக அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை; சினிமா துறையின பணிவான கோரிக்கையே இதுஜிஎஸ்டியால் சினிமா துறை அழிந்து விடுமோ என பயப்படுகிறோம் என கூறியுள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்