April 11, 2018
kalakkalcinema.com
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி இருந்த வெளிபாண்டிடே புஸ்தகம் என்ற படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் பாடல் சேலஞ்சில் நடனமாடி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதனையடுத்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்திருந்தார், ப்ரோமோஷனுக்காக நடனமும் ஆடியிருந்தார்.இதனால் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.
இந்நிலையில் தற்போது ஷெரீலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.